இந்தியா, தமிழ் நாடு – பொங்கல் திரு நாள் 2015
January 14, 2015
பத்மினி அர்ஹந்த்
வணக்கம்.
பொங்கல் திரு நாள்
தமிழ் நாட்டின் குடி மக்கள் முக்கியமாக விவசாயிகளுக்கு இன்றய தினம் தை பொங்கல் திரு நாளையொற்றி என் நல் வாழ்த்துகள்.
விவசாயம் செழிப்பம், வளர்ச்சி மற்றும் எல்லா வகையில் குறையின்றி தமிழ் நாடு உட்பட அகில பாரத தேசத்திற்கு உணவு உற்பத்தியாக இறைவனின் அருள் பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.
ஜெய் பாரதம்!
இப்படிக்கு,
பத்மினி அர்ஹந்த்