தமிழ் நாடு தென் ஆபிரிக்காவா?

February 17, 2026

தமிழ் நாடு தென் ஆபிரிக்காவா?

பத்மினி அர்ஹந்த்

வணக்கம் தமிழ் நாடு 🙏

தமிழ் நாடு – சௌக்கியமா?

உங்களை மறந்திட்‌டேன் என்று நினைக்காதீர்கள். ஏன்னா நான் அப்படியே உங்களை மறந்தாலும்,

என் நாட்டவரின் இறைவா போற்றி,

தென் நாட்டின் சிவனே போற்றி, போற்றி

அவர் என்னை உங்களை மறக்க விடமாட்டார்.

அதோடு தமிழ் கடவுள் என்று வணங்கப் படும் முருகன், எனக்கு ஞாபக படுத்த சக்தி வேலை காட்டி, தமிழுக்கும் அமிர்தம் என்ற பெயர் என்று சொல்லி உங்களுக்கும் இங்த தகவலை தெரிவிக்கிறேன்.

தமிழ் நாடு – இனிமேலிருந்து உங்களுடைய தண்ணீர் பிரச்சனை – அதாவது கர்நாட்டகாவுடன் இந்நாள் வரை காவேரி நீர் போராட்டம் முடிந்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஆச்சரியத்துடன் – அது எப்படி? என்று கேட்கலாம்.

தரமான கேள்விக்கு தகுதியற்ற பதிலை ஏற்றுக் கொள்ளவும்.

இந்திய – ஆப்பிரிக்கா அரசியலின் தாம்பத்திய உறவை போல் நெருங்கிய உறவினால் உருவாக்கப் பட்ட இந்த தலை கிழான புரிதல்.

பூகோள ரீதியில் இது தலைகீழானது. ஏனெனறால், தமிழ் நாடு பூமியின் வட பகுதியில் அதாவது (Northern Hemisphere) அமைந்துள்ளது,

அதற்கு மாறாக தென் ஆப்பிரிக்கா பூமியின் தென் பகுதியில் (Southern Hemisphere) ஆஸ்ட்ரேலியாவைப் போல் அதே கட்டத்தில் உள்ளது.

இந்த அரசியல் குழுவின் படி தமிழ் நாடு இந்தியாவின் தென் நாடு அல்ல. அதற்கு பதில், இவர்களாள் முடிவெடுத்த தமிழ் நாட்டின் பூகோள அமைப்பு இதுவாகும்.

தமிழ்நாடு ஈழம் சம்பந்தம் கிடையாதாம். அதன் எதிர் மறையாக, தமிழ் நாட்டை தென் ஆப்பிரிக்காவில் எப்பவோ போய் சேர்த்து, தமிழ் நாடு என்றால் அது தென் ஆப்பிரிக்காவை குறிப்பது என்ற பானியில் எல்லா விஷயங்களும் செயல் படுகின்றன.

அதனால் தமிழ் நாட்டில் வசிப்பவர்கள் தென் ஆப்பிரிக்காவில் குடியேற நினைத்தால், தென் ஆப்பிரிக்கா எம்பஸியில் (பிராயணம் செய்ய அனுமதி அளிக்கும் அலுவலகம்) அங்கு விவரம் அறிந்து கொள்ளவும்.

அதை தவிர்த்து விமானத்தில் உடனே பயணம் செய்து திடீரென்று அங்கு சென்று விட வேண்டாம். அப்படி சென்றால் திரும்ப வருவதற்க்கு அனுமதியும் விமான டிக்கட்டும் முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளவும்.

இல்லா விட்டால் இக்கறையுமில்லாமல், அக்கறையுமில்லாமல் அத்வானத்தில் தவிக்க வேண்டிய நிலைமையாகும். அதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

தமிழ் நாட்டையொற்றி இந்த பூகோள திருத்தம் – இந்திய மத்திய வலது சாரி அரசியல் பிரதமர் மற்றும் அமெரிக்க இடது சாரி ஆபிரிக்க இனத்தை சேர்ந்த முன்னால் ஜனாதிபதி அரசியல் காதலால் உருவாக்க பட்ட அபிப்பிராயம் கால போக்கில் அதை சராசரியாக இவர்களுக்குள் இந்த கூத்தை நடத்துகிறார்கள்.

இதன் விளைவு?

தமிழ் நாட்டின் தலை விதியை இவர்கள் கணிப்பதாக இந்நாள் வரை இவர்களின் அரசியல் பிம்பம். இது இவர்களின் ப்ரமம் அதாவது மன கோளாறினால் ஏற்படும் எக்குத் தப்பான கற்பனை என்பதை இவர்கள உணர்வது இவர்களுக்கு விழிப்புணர்ச்சியைத் தரும். இல்லா விட்டால் இவரகள் பகலில் வானில் நட்சத்திரங்களை தேடுவதாகும்.

இதையொற்றி உங்களின் கருத்து உங்களின் உரிமை என்று கூறி உங்களிடமிருந்து விடை பெறுவது,

பத்மின் அர்ஹந்த்

நன்றி

வணக்கம்

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

PadminiArhant.com